ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் அதிகாரம் என சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் கதை வசனத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிகாரம் படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.