ரவுடி பேபி பாடலுக்கு இப்படி ஒரு கவர்ச்சியா..! ஸ்தம்பித்துப்போன 90ஸ் கிட்ஸ்!

புதன், 6 நவம்பர் 2019 (11:55 IST)
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு கோலிவுட் நல்ல வரவேற்பு கொடுத்தது. 


 
விக்ரமுருடன் ஜெமினி,  கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் நடிகர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்த கிரண் தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறியுள்ளார். 38 வயதாகும் இவர் அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரவுடி பேபி பாடலுக்கு கவர்ச்சியான வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட 90ஸ் கிட்ஸ் சகட்டு மேனிக்கு ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#rowdybaby

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்