ஆமா...நான் ஒழுங்கு கெட்டவள் தான் ஆனால், உண்மையானவள்!

புதன், 8 ஜனவரி 2020 (19:02 IST)
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. 
 
விக்ரமுருடன் ஜெமினி,  கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார். 
 
38 வ
யதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறி கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து " Am not perfect ... I Am Original" என கூறி பதிவிட்டு 90ஸ் கிட்ஸ்களை சூடேற்றியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I Am not perfect ... I Am Original

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்