இந்த நிலையில் இன்று யாஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து முடித்துள்ள கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் 2 மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது