கீர்த்தி சுரேஷின் அப்பா வில்லனா...?

வியாழன், 19 ஜனவரி 2017 (18:02 IST)
படப்பிடிப்புதளத்தில் பெரும்பாலான நடிகைகளின் அப்பாக்கள் வில்லனாகத்தான் பார்க்கப்படுவார்கள். ஆனால், இந்த விஷயம்  அப்படியல்ல. நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

 
கீர்த்தியின் அம்மா முன்னாள் நடிகை மேனகா. அவரை திருமணம் செய்தவர், அதாவது கீர்த்தியின் தந்தை தயாரிப்பாளரான  சுரேஷ் குமார். இவர் மலையாளத்தில் திலீப் நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
 
இனி கீர்த்தியை படத்துக்கு ஒப்பந்தம் செய்யும்போது வில்லன் நடிகர் ப்ரீயாக கிடைக்க வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்