ஒட்டிப்போன உடம்பு சுருங்கிப்போன கன்னம் ..... கீர்த்தி சுரேஷிற்கு கோரோனோ வைரஸா...?

புதன், 5 பிப்ரவரி 2020 (08:40 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .
 
விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி  தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். பாலிவுட்டில் கால் பதித்தும் அக்கட தேசத்தில் உள்ள நடிகைகளை போன்றே கீர்த்தியும் தன்னை மெருகேற்றி வருகிறார். பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு ஸ்லிம் பியூட்டியாக வலம் வருவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு தான் அக்கட தேசத்தில் வேற லெவல் வரவேற்பு கிடைக்கும். எனவே அதனை கருத்தில் கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடலை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். 
 
சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. பாதி உடம்பாக மாறி ஒட்டிய கன்னத்துடன் கீர்த்தியை பார்த்தவர்கள்.... உங்களுக்கு என்ன கோரோனா வைரஸ் வந்துடுச்சா என்று கிண்டலாக கேட்டு வருகின்றனர். 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

For USHA sewing machine dealers meet @ushasewofficial Wearing: @sue.mue @rudra_silverjewellery Fashion Stylist : @styledbyindrakshi #styledbyindrakshi Stylist Assistant: @rishi_chowdary Makeup : @moovendhar_makeup Hair : @hairbyrajabali Photographer : @kiransaphotography

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்