இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாதவன் இப்படத்தில் முதியவராகவும், இளம் வயதினராகவும் நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார் இப்படத்தின் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்துள்ள மாதவனை பேட்டிகாண்பதுபோல் பத்திரிக்கையாளர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.