படுக்கையில் கட்டியணைத்து கீர்த்தி சுரேஷ் செய்த வேலை...? என்னமா இப்புடி?

வியாழன், 30 டிசம்பர் 2021 (17:59 IST)
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 
 
அதன் பிறகு ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா , தானா சேர்ந்த கூட்டம் என பல தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையானார். இந்நிலையில் கீர்த்தி தனது செல்ல நாய் குட்டியை கட்டியணைத்தபடி படுக்கையில் உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்களோ கொடுத்த வச்ச நாய் என ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்