உள்ளாடை கவர்ச்சியில் ஊரையே திரும்பி பார்க்க வைத்த திஷா பதானி - கிக்கு ஏத்தும் புகைப்படம்!

வியாழன், 30 டிசம்பர் 2021 (17:45 IST)
பாலிவுட் நடிகையான திஷா பதானி கவர்ச்சிக்கு எப்போதும் குறைவில்லாமல் தாறுமாறு காட்டுவார். அவ்வப்போது உள்ளாடை விளம்பரங்ககளிலும் நடித்து ஷாக் கொடுப்பார். மேலும், பாலிவுட்டின் ஒல்லி பெல்லி அழகிகளில் இவரும் ஒருவர். 

இந்நிலையில் உள்ளாடை தெரிய செம ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகை கண்டு நெட்டிசன்ஸ் ரசனையில் உருகி ஒரு மார்க்கமாய் கமெண்ட்ஸ் செய்து வர்ணித்து தள்ளியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்