கயல் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ஆனந்தி. அதன் பின்னர் கயல் ஆனந்தி எனவே அழைக்கப்பட்டு வருகிறார். மிகவும் ஹோம்லியான கேரக்டர்களாக நடித்து வரும் ஆனந்திக்கு பரியேறும் பெருமாள் ஜோ கதாபாத்திரம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று தந்தது. ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.