பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே கவின், சாக்ஷியின் காதல் எல்லைமீறி போனது. மேலும் பல வருடங்ககளாக காதலித்து ஏமாற்ற பட்டத்தை போல் சாக்ஷி அடிக்கடி ஓவர் ஆக்ட் செய்து வந்தார். மேலும் இந்த காதலுக்குள் கேப் கிடைக்கும்போதெல்லாம் லொஸ்லியா உள்ளே நுழைந்து கேம் ஆட பார்வையாளர்களுக்கு மிகுந்த வெறுப்பாகியது.