அந்த வகையில் நடன நிகழ்ச்சிகளில் நடைபெறும் சில உண்மை செயல்களை வெளிபடுத்தியிருப்பார் இயக்குனர். இது குறித்து கே.வி.ஆனந்திடம் கேட்ட போது, அது ஒரு உண்மை சம்பவம் என்றும் லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் அந்த நிகழ்வு நடந்தாகவும். அதை வெளிகொண்டு வரவே அந்த காட்சியை படத்தில் வைத்தாகவும் தெரிவித்தார்.