இந்த நிலையில் தற்போது அவர் ஒரு வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப்சீரீஸ்ஸை விக்ரம்வேதா இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ளனர். இந்த வெப்சீரிஸ்ஸில் கதிர் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முதலாக இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது