இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த கஸ்தூரி அந்த ரசிகரின் அநாகரீக பதிவுக்கு பதிலளிக்கையில், 'போடா கூ.. நாகரிகமா பதிவு செய்ய முடிஞ்சா எழுது, இல்லே, உன் கைக்கு வேற வேலை குடுத்துக்கோ. நீ ஏசறதுக்கு நான் உன் குடும்பத்து பொம்பளை இல்லை' என்று சற்றே விரசத்தையும் சேர்த்து கருத்து தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் இந்த பதிலால் டுவிட்டர் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.