சிம்புதேவனின் கசடதபற ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் சோனி லைவ்வில் வெளியாக உள்ளது.

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் 'கசடதபற'. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தில் பணிபுரியும் 6 எடிட்டர்கள் மற்றும் 6 ஒளிப்பதிவாளர்கள் 6 இசையமைப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த படம் இப்போது சோனி லைவ்வில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன். இந்நிலையில் இன்று அதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி லைவ்வில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்