கடந்த வருடம் போலவே 5 வது சீசனும் அக்டோபர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் மற்றும் சுனிதா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் அமைதியாக இருக்கும் கார்த்திக் ராஜ் பிக்பாஸில் மாட்டிக்கொண்டு என்ன செய்வரோ என புலம்புகிறது சீரியல் வட்டாரம்.