இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஹரியானா தேர்தலை மனதில் கொண்டுதான் பாஜக அரசு படத்துக்கு சென்சார் தர மறுக்கிறது எனக் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில் இப்போது படத்துக்கு சென்சார் கிடைத்துள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.