இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். வித்யாசாகர் இசையமைதிதிருந்தார்.
இப்படத்தின் இரண்டாவது பாகம் , பி வாசு இயக்கதில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், தற்போது தயாராகி வருகிறது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தில் கங்கனா ரணாவத் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.