இந்நிலையில் இப்போது விக்ரம் படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அதிகமாகியுள்ள நிலையில் வேட்டையாடு விளையாடு பாடத்தை டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்து ஜூன் மாதத்தி ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தையும் தயாரிப்பாளர் தாணு ரி ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.