கமல்ஹாசனின் பட நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி… எச்சரித்த ராஜகமல் பிலிம்ஸ்

சனி, 22 ஜூலை 2023 (08:26 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்போது வரிசையாக சிவகார்த்திகேயன், சிம்பு, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரை வைத்து படங்களை தயாரித்து வருகிறது. இது தவிர கமல்ஹாசன் நடிக்கும் படங்களையும் தயாரிக்கிறது.

இந்நிலையில் மணிகண்டன் என்ற நபர், இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி பல நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.

மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூகவலைதள பக்கத்திலும் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்