படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த எதிர்பார்ப்பை பூத்தி செய்யும் வகையில்,விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், இந்தியன்-2 படம் தொடங்கப்படும் என தெரிவித்தார்...