தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவனாக அறியப்படுபவர் கமல்ஹாசன். இப்போது அவர் சினிமாவுக்கு ஒரு இடைவெளி கொடுத்து அரசியல்களம் பக்கம் சென்றுள்ளார். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னை வேளாங்கண்ணி படத்தில் இயேசுநாதர் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.