திருப்பதியில் தரிசனம் செய்து முடித்த காஜல் அகர்வாலுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த காஜல் அகர்வால், திருமணம் முடிந்து முதல் முறையாக தற்போது திருப்பதி கோயிலுக்கு வந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக கணவருடன் திருப்பதி வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்