ஜுலை 16 இரு முகன் பாடல் டீசர்

வியாழன், 14 ஜூலை 2016 (13:29 IST)
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துவரும் இரு முகன் படத்தின் பாடல் டீசர் வரும் 16 -ஆம் தேதி வெளியிடப்படுகிறது.


 

 
இரு முகன் படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. அவரது இசையில் உருவான பாடல் டீசரை வரும் 16 -ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
 
அன்றைய தினம் ஒரு பாடலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்