இந்நிலையில் இப்போது அவர் பனி என்ற படத்தின் மூலம் இயக்குனராக பணியாற்றுகிறார். மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான வேணு பணியாற்றி வருகிறார். இவர் தமிழில் குணா, மின்சார கனவு, அன்பே ஆருயிரே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் வேணு அநாகரிகமாக நடந்துகொள்ள, அவருக்கும் இயக்குனர் ஜோஜு ஜார்ஜ் அவரோடு கைகலப்பில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரோடு படத்தை ஷூட் செய்துள்ளார்.