சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் செம ஸ்டைலா போஸ் கொடுத்த ஜெயம்ரவி - வைரல் போட்டோஸ்!

வெள்ளி, 31 மார்ச் 2023 (08:54 IST)
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல்,  தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
தொடர்ந்து நடித்து வரும் ஜெயம் ரவிக்கு  தற்போது 42 வயதாகிறது. இந்நிலையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட செம வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்