பீச்சில் காதலனுடன் ஜாலி ஆட்டம் போட்ட ஜான்வி கபூர்!

வியாழன், 17 ஜூன் 2021 (16:16 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
 
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ஜான்வி கபூர், குட்டி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 
இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது பிகினி உடையணிந்து காதலுடனுடன் பீச்சில் ஜாலியாக சுற்றித்திரியும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கிசுகிசுப்புக்கு ஆளாகியுள்ளார். அம்மணியுடன் இருக்கும் அந்த ஆண் நண்பர் யார் என்பதை குறித்து பாலிவுட் மீடியாக்கள் இஷ்டத்துக்கும் எழுதி தள்ளியுள்ளனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்