பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி. ஆனால் அதன் பின்னர் நடித்த படங்கள் எதுவும் அவருக்குக் கை கொடுக்காததால் சினிமாவில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் ஆன்லைன் ஆடை வியாபார விற்பனையில் இறங்கியுள்ளார்.