பிரபல பாலிவுட் நடிகை ஆலியாபட். இவர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர் .ஆர்.ஆர் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இவர் ரகசியங்களைக் காப்பாற்றுவது கடினமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர், எனது தனிப்பட்ட ரகசியங்களை காப்பாற்றுவது கடினமாக உள்ளது எநத் தெரிவித்துள்ளார். மேலும், எனது திருமணத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ள அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.