இந்த நிலையில் கிருத்திகா கடந்த சில மாதங்களாக போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும், போதை பொருட்களுக்காக அவர் எந்த நிலைக்கும் செல்லக்கூடியவர் என்றும் அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவர் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கொலை குறித்த மர்மங்கள் முழுவதும் வெளிவந்துவிடும் என்றும், குற்றவாளிகள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்றும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.,