பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்கா மகன் நடிகர் இம்ரான் கான். இவர் நடித்த டெல்லி பெல்லி உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் இவரால் இன்னும் முன்னணி நடிகராக வரமுடியவில்லை. இந்நிலையில் இவரின் இல்லற வாழ்க்கையும் நிம்மதியாக அமையவில்லை. இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி தன் குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.