இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனம் அடுத்த படத்திற்கு விஜய்யின் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.100 சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், இதில், ரூ.10 கோடி விஜய்யின் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாகும் எனவும், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.