ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா குறுகிய காலத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரத்தொடங்கினர். தமிழில் கேடி, படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோனுடன் காதல் வயப்பட்டு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது கணவரை பிரிந்து சிங்கிள் லைஃப் ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார்.