தூம்,குரு, ராவணன் போன்ற படங்களில் நடித்தவர் அபிஷேக் பச்சன். இவரது தந்தை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.
அதேசமயம் தான் இந்த சினிமாவை விட்டு போய்விடலாம என நினைத்டு தன் தந்தை அமிதாப்பிடம் இதுகுறித்துப் பேசிய போது, ஒரு செயலில் முயற்சித்து செய்து அதுமுடியாவிட்டால் பாதியிலேயே விட்டுவிடுவனாக நான் உன்னைஉ வளர்க்கவில்லை எனக் கூறி எனக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார். அதனால் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன் என அபிஷேக் தெரிவித்துள்ளார்.