சூப்பர் ஸ்டார் மகன் படத்திற்கு 12 பாடல்கள் !ரசிகர்கள் ஆர்வம்

செவ்வாய், 28 ஜூலை 2020 (22:55 IST)
இந்திய சினிமாவிலேயே சிறப்பான கதைக்களம் கொண்ட சினிமா வெளிவருவது மலையாள சினிமாவில்தான்.

இதில் முக்கியமாக மலையாள சினிமாவில் பாடல்கள் இடம்பெறுவது குறைவுதான். இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் மகன்  பிரணவ் நடித்து வரும் ஹ்ருதயம் படத்தில் மொத்தம் 12 பாடல்களும் இடம் பெறவுள்ளதாக தகவல் தெரிகிறது.

இப்படத்திற்கு  ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சீனிவாசன் ஆவார். கல்யாணி பிரியதர்ஷன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்