ஆனால் இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் மறுத்துள்ளார். தான் விஜய்யின் தீவிர ரசிகன் மற்றும் உடன்பிறவா சகோதரர் என்றும், அவருக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டமான 'இளையதளபதி' பட்டத்தை தான் ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்றும், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார்.