தொடர்ந்து கூகையில் சிறுவர்களே நீங்கள் இருவரும் நல்ல சிறுவர்களாக தெரிகிறீர்கள். நீங்கள் இருவரும் உங்களது வயதான தாத்தா, பாட்டி, பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்'' என்று உருக்கமாக தெரிவித்தார். கவலைகள் ஒரு நாள் போய்விடும். நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறும் ராணாவின் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.