அதில், எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும். அதனால் நான் அவருடன் கடுமையாக சண்டை போடுவேன். பிறகு சிறிது நேரம் கழித்து அவர் ஒரு காபி போட்டு எடுத்துக் கொண்டு தருவார். அதன்பின் சண்டை எல்லாம் புஷ்வானம்போல் மாயமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.
நான் தமிழில் மீண்டு நடிப்பேனா என்பது குறித்து கேள்வி எழுப்புகின்ற்னர். எனக்கு ஏற்ற நல்ல கதைகளையுடைய கதாபாத்திரம் அமைந்தால், நான் நடிப்பேன். என்னால் பழைய படி, பாடி, ஆடி என்னால் நடிக்க முடியாது. ஏனேன்றால் நான் ஒரு தாய் என்று தெரிவித்துள்ளார்.