தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனுஷூக்கு நல்ல மனைவியாக நான் இருப்பேன்' என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்
இந்த பேச்சின்மூலம் அமலாபால் இந்த படத்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்திருக்கின்றார் என்ற சஸ்பென்ஸ் வெளியே தெரிந்துவிட்டது. மேலும் இந்த படத்தின் 3ஆம் பாகமும் வெளிவர வாய்ப்பு உள்ளது என்பதும் தெரிந்துள்ளது. மேலும் தனுஷ் மீத் அவருக்கு உள்ள ஈர்ப்பை மறைமுகமாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.