இவரது அன்னை ஜாக்கி ஸ்டாலோன் இன்று தனது 98 வயதில் காலமானார். தனது அன்னையின் இறப்பு குறித்து ஸ்டாலோன் , அம்மா உங்கள் நான் மிஸ் செய்கிறேன் என வரித்தத்துடன் தெரிவித்துள்ளார். சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது ஆறுதல் தெரிவித்து ஜேக்குலின் பிரான்ஸிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.