இந்த நிலையில் அவர் தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படம் சமீபத்தில் ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த படத்துக்கு முன்பே அவர் நடித்திருந்த அன்பறிவு என்ற திரைப்படம் இப்போது ஓடிடி ரிலிஸுக்கு தயாராகியுள்ளது. நெப்போலியன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படத்தை இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் நேரடி ஓடிடி வெளியீடாக இந்த படம் வெளியாகும் என தெரிகிறது.