இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் என்ற திரைப்பட செய்தியாளரும், நடிகருமான டி.என்.ஆர் என்பவர் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து சம்பூர்னேஷ் அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்தார். இதன்பின்னர் தெலுங்கு சினிமா நடிகர்களும் உதவத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.