தடைகளை தாண்ட ஊக்குவித்தவர் இவர்தான் - சிவகார்த்திகேயன்

வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:11 IST)
நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜனடேகர் சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவித்தார்.

இதைனையடுத்து, மத்திய அரசிற்கு ரஜினிகாந்த் நன்றி கூறி..இந்த விருதை  தனது ரசிகர்களுக்கு சமர்பிப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு சக நடிகர்கள், இயக்குநர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து…நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

வாழ்வில் என்னை பட தடைகளைத் தாண்டின்முன்னேறத் தூண்டிய மனிதருக்கு….பல லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்கப்படுத்திய உங்களுக்கு \#DadasahebPhalkeAward  விருது பெற்றதற்கு எனது அன்பும் வணக்கமும் …தலைவா…..எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்