சன் லைப் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளதாக உள்ளது. குழந்தைகளுடன் உட்கார்ந்து கண்டிப்பாக பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது எனவே,சொப்பன சுந்தரி நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என புகார் அளித்தோம் என்றார்.