சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் இவர்தான் !

வெள்ளி, 5 ஜூன் 2020 (23:20 IST)
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், அடுத்ததாக சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்கடுத்து சூர்யா பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்