முத்தைய முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தின் நடிக்கும் நடிகர் இவர்தான்

செவ்வாய், 11 ஜனவரி 2022 (00:49 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தைய முரளிதரன் . இவரது வாழ்க்கை வரலாறு படத்தின் நடிக்க முன்னணி நடிகர் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரது ‘’800’’ என்று பெயரிடப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படத்தின்  நடிக்க விஜய்சேதுபதியிடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுமுடிவானது.  ஆனால் தமிழர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அவர் அப்படத்தில் இருந்து விலலகினார்.

 இ ந் நிலையில்  இப்படத்தின் நடிக்க பிரிட்டன் நடிகர் தேவ் படேல் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் இப்படத்திற்கு மீண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. .

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்