நடிகைகள் சுமார் 100 அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஹோட்டலுக்கு வந்த ஜேனை இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு சுயஇன்பம் அனுபவித்துள்ளார் வெயின்ஸ்டீன். மீண்டும் சீரியலில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியை தெரியப்படுத்த ஜேன் வெயின்ஸ்டீனை அதே ஹோட்டலில் மீண்டும் சந்தித்துள்ளார். அப்போதும் ஜேனை பலாத்காரம் செய்துள்ளார்.