குட்டியூண்டு தொடை குட்டி ஷார்ட்ஸ்... சிக்குன்னு இருக்கும் ஹன்சிகா மோட்வானி!

திங்கள், 31 மே 2021 (15:58 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. 
 
குண்டாக இருப்பதால் தான் வாய்ப்புகள் குறைந்துவிட்டது என எண்ணிய ஹன்சிகா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறினார். ஸ்லிம் உடலை காட்டி எல்லோரையும் மயக்க அவ்வப்போது போட்டோ ஷூட்டும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்து ஒல்லிக்குச்சி தொடையை காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்