இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறியபோது பேச்சிலர் ஒரு அடல்ட் காமெடி படம் இல்லை என்றும் ஒரு பேச்சிலரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை தொகுத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும் படம் என்றும் அடல்ட் காமெடி என்ற பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்