லோகேஸ் கனகராஜ் ரிலீஸ் செய்த குட் நைட் பட டிரைலர்

செவ்வாய், 2 மே 2023 (21:42 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் குட்நைட் பட டிரைலரை வெளியிட்டுள்ளார்.

தமிழ்சினிமாவில்  வினாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், மணிகண்டன், மீதா ரகுநாதன்,  ரமேஷ்  ரமேஷ், திலக் , பக்ஸ், பாலாஜி, சக்திவேல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட்நைட்.

இப்படத்திற்கு சீல் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  நசீரத் பசில்லன், மகேஷ் ராஜ், யுவராஜ் ஞானசீலன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்தபடி, இன்று மாலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் குட்நைட் பட டிரைலரை வெளியிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் மே 12 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Good luck to the entire team of #GoodNight

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்